புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி | கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு- வீடியோ

புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி | கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு- வீடியோ

சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணி புரிந்துவருபவர் சந்தோஷ்குமார் br br br கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக முதல்வராக மே 23ம் தேதி பதவியேற்றார் மஜத தலைவரான குமாரசாமி. அன்றே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஷ்வர் துணை முதல்வராக பதவியேற்றார். br br br H D Kumaraswamy will expand his two-member cabinet today with the Congress expected to make up a majority of the new ministers.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-06-06

Duration: 01:33

Your Page Title