சச்சின் மகனும் களமிறங்கிட்டார்...இதற்கு முன் கலக்கிய தந்தை பட்டியல்- வீடியோ

சச்சின் மகனும் களமிறங்கிட்டார்...இதற்கு முன் கலக்கிய தந்தை பட்டியல்- வீடியோ

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு செல்லும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 18 வயதாகும் அர்ஜூன் வேகப்பந்து வீச்சுடன், பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். அதனால், அவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு மிக விரைவிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். br br Most famous father and son played for indian cricket team.


User: Oneindia Tamil

Views: 5.7K

Uploaded: 2018-06-08

Duration: 01:56