முதல்வர் உரையை புறக்கணித்து சட்டசபையில் திமுக வெளிநடப்பு- வீடியோ

முதல்வர் உரையை புறக்கணித்து சட்டசபையில் திமுக வெளிநடப்பு- வீடியோ

பசுமை வழிசாலை குறித்து ஸ்டாலின் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. br br நெடுஞ்சாலைத்துறை மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். br br DMK boycott Tamilnadu assembly.


User: Oneindia Tamil

Views: 708

Uploaded: 2018-06-11

Duration: 01:10

Your Page Title