பேங்கை கொள்ளை அடிக்கும் இட்லி-

பேங்கை கொள்ளை அடிக்கும் இட்லி-

சரண்யா பொன்வண்ணன் நடிக்கும் இட்லி திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. br br சென்னை: சரண்யா பொன்வண்ணன் நடிக்கும் உருவாகியுள்ள இட்லி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. br br இன்பா, ட்விங்கிள், லில்லி ஆகிய மூன்று பெயர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து, படத்துக்கு இட்லி என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்ஷன்ஸ் பணியும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.


User: Filmibeat Tamil

Views: 1

Uploaded: 2018-06-12

Duration: 01:29