விதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்?- வீடியோ

விதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்?- வீடியோ

#sivakarthikeyan #seemaraja #shooting #over #movie #release #vinayakachaturthi #september #date br br It's now a doubt that the Sivakarthikeyan's Seemaraja movie will release on the planned date as it is a violation of producer council norms. br br br சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படம் திட்டமிட்டப்படி வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. br 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் சீமராஜா. ஏற்கனவே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்த பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளதால் சீமராஜா படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


User: Filmibeat Tamil

Views: 1.8K

Uploaded: 2018-06-21

Duration: 02:16

Your Page Title