திமுக-கூட்டணிகளை விளாசிய பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

திமுக-கூட்டணிகளை விளாசிய பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை புறந்தள்ளுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . br br மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது வரலாற்று சிறப்புமிக்கது. என்றும் குறைந்த பட்சம் 13 மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு வழி வகுக்கும்.


User: Oneindia Tamil

Views: 353

Uploaded: 2018-06-21

Duration: 02:02