நூதன கொள்ளை ! பதறும் விவசாயிகள்

நூதன கொள்ளை ! பதறும் விவசாயிகள்

விவசாயிகளை ஏமாற்றி 3 கோடி ருபாய் நெல் மூட்டைகளை வாங்கி சென்ற வியாபரியை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கபட்ட விவசாயிகள் மனு அளித்துள்ளனர் br br கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏமாற்றி நெல் மூட்டை வாங்கிச் சென்ற சேலத்தை சேர்ந்த நெல் வியாபாரி சின்னக்கண்ணு என்பவர் 2.89 கோடி பணம் தராமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகிவிட்டார் இந்த நிலையில் பாதிக்கபட்ட விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரிகள் ஏமாற்றி சென்ற நெல் வியாபாரி சின்னக்கண்ணுவை கைது செய்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 707

Uploaded: 2018-06-22

Duration: 00:38