கபினியில் இருந்து 15,000 கன அடி நீர் திறப்பு- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-06-23

2.2K Views

01:49

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2618 கனஅடியில் இருந்து 1299 கனஅடியாக குறைந்துள்ளது. அதேநேரம், ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென் மேற்கு பருவமழை அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு குறைந்துள்ளது.

Water level decreasing in Mettur dam as Cauvery catchment areas receives moderate rain.

Trending Videos - 2 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 2, 2024