அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால் மனமுடைந்த கேரளா ரசிகர் உயிரிழப்பு- வீடியோ

அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால் மனமுடைந்த கேரளா ரசிகர் உயிரிழப்பு- வீடியோ

தென் அமெரிக்காவுடனான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த கேரள ரசிகர் மரணமடைந்தார். ஃபிபா வேர்ல்டு கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் மோதின. இவை 3-0 என்ற கோல் கணக்கில் பெற்றது. br br இதையடுத்து அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. இதனிடையே கேரள மாநிலம் கோட்டயம் ஆறுமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினு ஜோசப் (30). இவர் தீவிர கால்பந்து ரசிகர். br br An fan of Argentina went missing after South American team's loss found dead on Sunday.


User: Oneindia Tamil

Views: 687

Uploaded: 2018-06-25

Duration: 01:07