உணர்ச்சிவசப்பட்ட மாரடோனா...உதவிக்கு ஓடி வந்த மருத்துவர்கள்- வீடியோ

உணர்ச்சிவசப்பட்ட மாரடோனா...உதவிக்கு ஓடி வந்த மருத்துவர்கள்- வீடியோ

அர்ஜென்டினா - நைஜீரியா இடையிலான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது காலரியில் அமர்ந்து உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்த மாஜி ஜாம்பவான் டியகோ மாரடோனாவுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவக் குழுவினர் ஓடி வந்து சிகிச்சை அளித்தனர். br br அர்ஜென்டினா முன்னாள் சூப்பர் ஸ்டார் மாரடோனா ரஷ்யாவில் முகாமிட்டுள்ளார். அர்ஜென்டினா வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகமளிக்கும் வகையில் போட்டிகளை நேரில் பார்த்து ஊக்குவித்து வருகிறார்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-06-27

Duration: 01:40