சட்டசபை மற்றும் லோக்சபாவிற்கு டிசம்பருக்குள் தேர்தல் வரும் - துரைமுருகன்- வீடியோ

சட்டசபை மற்றும் லோக்சபாவிற்கு டிசம்பருக்குள் தேர்தல் வரும் - துரைமுருகன்- வீடியோ

br லோக்சபா மற்றும் தமிழக சட்டசபைக்கு டிசம்பருக்குள் தேர்தல் வரும் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். br br திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்தது. இதில், ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். br br Loksabha TN Assembly on This year end says Duraimurugan. DMK Principle Secretary Duraimurugan attends Karunanidhi's 95th Birthday Meeting at Katpadi.


User: Oneindia Tamil

Views: 476

Uploaded: 2018-06-28

Duration: 02:22

Your Page Title