புதிய ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி க்யூ5 எஸ்யூவி கார், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது டீசல் மாடல் மட்டுமே வந்தது. இந்நிலையில் புதிய ஆடி க்யூ5 எஸ்யூவி காரின் பெட்ரோல் மாடலும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் அசத்தலான சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


User: DriveSpark Tamil

Views: 1

Uploaded: 2018-07-05

Duration: 02:32

Your Page Title