ஒரே நாளில் இரண்டு சாதனைகள் செய்த தல தோனி- வீடியோ

ஒரே நாளில் இரண்டு சாதனைகள் செய்த தல தோனி- வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்தியா வென்றதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். பிரிஸ்டலில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி இரண்டு உலகச் சாதனைகளைப் புரிந்தார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் வென்று 2-1 என தொடரை இந்தியா வென்றது.


User: Oneindia Tamil

Views: 3K

Uploaded: 2018-07-09

Duration: 01:35