இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன்..வீடியோ

இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன்..வீடியோ

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், இளைஞர் ஒருவர் இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மஸ்தபுர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் குன்வர்பாய் பங்ஷகர்.


User: Oneindia Tamil

Views: 2.2K

Uploaded: 2018-07-11

Duration: 01:45