முதல் முறையாக பைனலில் குரேஷியா...பிரான்ஸை சந்திக்கிறது!- வீடியோ

முதல் முறையாக பைனலில் குரேஷியா...பிரான்ஸை சந்திக்கிறது!- வீடியோ

2018 ஃபிபா உலகக் கோப்பை பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா சந்திக்க உள்ளன. பிரான்ஸ் மூன்றாவது முறையாகவும், குரேஷியா முதல் முறையாகவும் பைனல் நுழைந்துள்ளன. வரும் 15ம் தேதி பைனல் நடக்கிறது. பைனல் நுழைந்துள்ள 13வது நாடாகிறது குரேஷியா. br br br Croatia and france to fight for the fifa world cup title.


User: Oneindia Tamil

Views: 5.6K

Uploaded: 2018-07-12

Duration: 01:49