கொடைக்கானல்: அடிப்படை வசதிகலின்றி செயல்படும் ஆதிவாசி கிராமம்

கொடைக்கானல்: அடிப்படை வசதிகலின்றி செயல்படும் ஆதிவாசி கிராமம்

மலைகளின் இளவரசி என்றழைக்கபடும் கொடைக்கானல் பிரபலமான சுற்றுலா தளம் என்பதை நாம் அறிவோம். ஆனால் அங்கு அடிப்படை வசதிகளின்றி செயல்படும் பழங்குடி கிராமத்தால் அப்பகுதி வாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

User: Sathiyam TV

Views: 2

Uploaded: 2018-07-17

Duration: 04:21