சிறுமி பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு சிறைக்காவல்- வீடியோ

சிறுமி பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு சிறைக்காவல்- வீடியோ

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செகரடேரியட் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300 வீடுகள் உள்ளன. br br இங்கு லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், வாட்ச்மேன்கள், உதவியாளர்கள் என மொத்தம் 50 பேர் பணியில் உள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 10

Uploaded: 2018-07-17

Duration: 01:34

Your Page Title