ஆளுநரின் வருகைக்கு கருப்பு கொடி காட்டிய திமுக-வினர் கைது

By : Sathiyam TV

Published On: 2018-07-17

0 Views

01:26

நாமக்கல், மாவட்டத்தில் பல்வேறு அரசு தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் வருகை தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் நாமக்கல் அண்ணா சிலை அருகே கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் மத்திய, மாநில திட்டங்களை ஆய்வு மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆளுநர் சென்ற கார் மீது கருப்பு பலூன் கொடியை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கருப்பு காட்டிய 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Trending Videos - 4 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 4, 2024