நைஜீரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி

நைஜீரிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி

உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 22-வது தரவரிசையிலுள்ள ஐஸ்லாந்து அணி, 48-வது தரவரிசையிலுள்ள நைஜீரிய அணியை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் நைஜீரிய அணி வீரர் அஹ்மத் முசா மிகவும் துல்லியமாக செயல்பட்டு தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். அடுத்ததாக 75-வது நிமிடத்தில் அஹ்மத் முசா இரண்டாவது கோலை அடித்து நைஜீரிய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:14

Your Page Title