விவசாயம் நிறைந்த பகுதியான பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் : பொள்ளாச்சி ஜெயராமன்

விவசாயம் நிறைந்த பகுதியான பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் : பொள்ளாச்சி ஜெயராமன்

விவசாயம் நிறைந்த பகுதியான பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டபேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி தெரிவித்தார். br br கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்ட பேரவை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பொதுமக்களிடம் மனு பெற்று கொண்டு பாதாள சாக்கடைகள், சாலை பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:17

Your Page Title