எம்.ஜி.ஆர் பெயரில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் செலவில் தமிழ் இருக்கை-முதலமைச்சர்

எம்.ஜி.ஆர் பெயரில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் செலவில் தமிழ் இருக்கை-முதலமைச்சர்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்வை வெளியிட்டார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். வேலூரில் மாவட்ட விளையாட்டு வளாகம் 17 புள்ளி 30 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

User: Sathiyam TV

Views: 4

Uploaded: 2018-07-17

Duration: 01:47

Your Page Title