மீண்டும் பணி ஆணை வழங்க, புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

மீண்டும் பணி ஆணை வழங்க, புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணிபுரியும் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள், தங்களுக்கான பணி நிரந்தரத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள புதுவாழ்வு திட்ட அலுவலகத்தில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் மின்சாரம் இல்லாததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-07-17

Duration: 01:03