செவ்வாய் கிரகத்தில் தான் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது- ISRO திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

செவ்வாய் கிரகத்தில் தான் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது- ISRO திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

நிலவைவிட, செவ்வாய் கிரகத்தில் தான் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-07-17

Duration: 00:50