பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - 355 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்

பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - 355 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்

பெங்களூரை சேர்ந்த பீமப்பா கதாத் என்பவர் தகவல் அறியும் சட்டப்படி பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 4 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 41 முறை வெளிநாட்டுப் பயணம் செய்து, 52 நாடுகளுக்குச் சென்று வந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணங்களுக்காக 355 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:10