ஆட்சியாளர்களுக்கு மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை - மு.க.ஸ்டாலின்

ஆட்சியாளர்களுக்கு மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை என்றும் தங்களது ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் கவனம் செலுத்துவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:53