உலக கோப்பை கால்பந்து காலிறுதி சுற்றுக்கு பிரேசில், பெல்ஜியம் அணிகள் தகுதி

உலக கோப்பை கால்பந்து காலிறுதி சுற்றுக்கு பிரேசில், பெல்ஜியம் அணிகள் தகுதி

நாக் அவுட் சுற்றில் நேற்று நடந்த போட்டியில் பிரேசில், மெக்சிகோ அணிகள் மோதின. இதில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர், பிர்மினோ தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் முடிவு வரை மெக்சிகோ கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில், காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் இரவு 11.30மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில், பெல்ஜியம், ஜப்பான் அணிகள் மோதின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய பெல்ஜியம், காலிறுதிக்கு தகுதி பெற்றது.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 01:00