போலீஸ் உடையில் லாரி உரிமையாளரை கடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயற்சி

போலீஸ் உடையில் லாரி உரிமையாளரை கடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயற்சி

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் உடையில் வந்து லாரி உரிமையாளரை கடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயன்ற 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 02:07