உலகின் முதல் ஜீரோ வேஸ்ட் கிராமம்

உலகின் முதல் ஜீரோ வேஸ்ட் கிராமம்

உலகம் முழுவதும் ஒரு சிலர் ஜீரோ வேஸ்ட் என்ற கொள்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜப்பானில் உள்ள கமிகட்சு பகுதி மக்கள் உலகின் முதல் ஜீரோ வேஸ்ட் கிராமம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார்கள்.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-07-17

Duration: 03:48