9-ம் வகுப்பு மாணவியை 7 மாதங்களாக கூட்டு பாலியல் வன்முறை, பள்ளியின் முதல்வர், ஆசிரியர் கைது

9-ம் வகுப்பு மாணவியை 7 மாதங்களாக கூட்டு பாலியல் வன்முறை, பள்ளியின் முதல்வர், ஆசிரியர் கைது

பீகாரின் சப்ரா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 7 மாதங்களில் 15 மாணவர்கள் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும், இதை தவிர பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும், மாணவி போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வர், ஒரு ஆசிரியரை கைது செய்துள்ள போலீசார், 2 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-07-17

Duration: 00:57

Your Page Title