செயல்படாத அம்பானியின் ஜியோ Institute-க்கு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற சிறப்பு அந்தஸ்து

செயல்படாத அம்பானியின் ஜியோ Institute-க்கு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற சிறப்பு அந்தஸ்து

நாட்டில் உள்ள மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூரு ஐஐடி, முதலிடத்தை பெற்றுள்ளது. 2வது இடத்தை சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, காராக்பூர் ஐஐடி, டெல்லி நேரு பல்கலைகழகம், ஐஐடி கான்பூர் ஆகியவவை வரிசையான இடத்தை பிடித்துள்ளன. மேலும் 6 கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி னஎன்ற அரசுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கும், பிட்ஸ் பிலானி , மணிப்பால் அகாடமி of higher education, ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற தனியார் நிறுவனங்களுக்கும் Institute of Eminence என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.


User: Sathiyam TV

Views: 4

Uploaded: 2018-07-17

Duration: 01:18

Your Page Title