தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது - பழ.நெடுமாறன்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது - பழ.நெடுமாறன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எழுத்தாளர் திருப்பூர் குணா எழுதிய 2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது, இவ்விழாவில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் கலந்து கொண்டு நூலை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும்.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 00:57

Your Page Title