திருவள்ளூர் அருகே கடல் அலையின் சீற்றத்தில் சிக்கிய மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்

திருவள்ளூர் அருகே கடல் அலையின் சீற்றத்தில் சிக்கிய மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் மீன்பிடிப்பதற்காக கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு தனியாகச் கடலுக்கு சென்றுள்ளார்.

User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-07-17

Duration: 00:48