புதுவையில் தொடரும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான மோதல்- வீடியோ

புதுவையில் தொடரும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான மோதல்- வீடியோ

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்து இருக்கிறார். br br டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் பிரச்சனை ஓரளவு தீர்ந்து இருக்கிறது என்று கூட கூறலாம். முதல்வருக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் டெல்லி விவகாரத்தில் கூறியுள்ளது. br br Puducherry Lt.Governor Kiran Bedi doesn't give nod for the budget in the state. Due the Kiran Bedi's negative nod, whole budget session in Puducherry gets canceled.


User: Oneindia Tamil

Views: 2.2K

Uploaded: 2018-07-19

Duration: 01:52