மீண்டும் தமிழுக்கு வரும் டாங்லீ…!- வீடியோ

மீண்டும் தமிழுக்கு வரும் டாங்லீ…!- வீடியோ

சர்கார் திரைப்படத்தின் முக்கிய வில்லனாக ஜானி ட்ரை ங்யென் நடிக்கிறார். br br துப்பாக்கி, கத்தி திரைப்படங்களுக்கு பிறகு ஏஆர்.முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய்யின் 62வது திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. br br br Popular Vietnamese American actor Johnny Tri Ngyuyen is Vijay's villain in Sarkar.


User: Filmibeat Tamil

Views: 1.6K

Uploaded: 2018-07-24

Duration: 01:00

Your Page Title