தீப்பட்டி கொடுக்கவில்லை என்பதால் சண்டை...ஒருவர் கொலை- வீடியோ

தீப்பட்டி கொடுக்கவில்லை என்பதால் சண்டை...ஒருவர் கொலை- வீடியோ

பல்லடம் அருகே உள்ள பகுதி சேடபாளையம் செல்வலட்சுமி நகர். இங்கு வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. வயது 31. இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்கு எங்கேயும் செல்வதில்லை. br br தினமும் தண்ணி அடித்து விட்டு, பீடி பிடித்துக் கொண்டு ஊர் சுற்றி வருவதுதான் இவரது முக்கியமான வேலையே.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-07-25

Duration: 01:30

Your Page Title