எங்கெங்கு காணினும் ஒயிட் வாஷ்தான்...என்ன காரணம்?- வீடியோ

எங்கெங்கு காணினும் ஒயிட் வாஷ்தான்...என்ன காரணம்?- வீடியோ

br 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட ஒயிட் வாஷ் தோல்விகளின் தொகுப்பு. தற்போது சர்வதேச போட்டிகளில் ஒயிட் வாஷ் வெற்றி பெறுவது அதிகரித்துள்ளது. ஒயிட் வாஷ் வெற்றி என்பது ஒரு போட்டித்தொடரில் எதிரணியை ஒரு வெற்றி கூட பெற விடாமல் அனைத்து போட்டிகளிலும் ஒரே அணியே வெற்றி பெறுவதாகும்.


User: Oneindia Tamil

Views: 1.2K

Uploaded: 2018-07-25

Duration: 01:41