மைதானத்தில் அஸ்வினிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்- வீடியோ

மைதானத்தில் அஸ்வினிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்- வீடியோ

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரையும், இங்கிலாந்து ஒருநாள் தொடரையும் வெற்றி பெற்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பிர்மிங்கம் நகரிலுள்ள, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. br br br Dinesh Karthik spoke in Tamil with Ashwin for motivation.


User: Oneindia Tamil

Views: 5.6K

Uploaded: 2018-08-02

Duration: 01:31