கள்ளக்காதலை விட மறுத்ததால் பெண்ணை நடுரோட்டில் கத்தியுடன் விரட்டிய நபர்- வீடியோ

கள்ளக்காதலை விட மறுத்ததால் பெண்ணை நடுரோட்டில் கத்தியுடன் விரட்டிய நபர்- வீடியோ

தந்தையின் கள்ளக்காதலியை மகன் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகிறது. br br இந்நிலையில் திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை அவரது மகனே வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


User: Oneindia Tamil

Views: 42

Uploaded: 2018-08-06

Duration: 02:03

Your Page Title