விஸ்வரூபம் 2 சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய விஜய் டிவி- வீடியோ

விஸ்வரூபம் 2 சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய விஜய் டிவி- வீடியோ

#viswaroopam 2 #kamal #andreah #ownership br br கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. br கமல் ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே படத்திற்கு தடை கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது. br br According to reports, Vijay TV has bagged the satellite rights of Kamal Haasan starrer Viswaroopam 2 for a whooping amount.


User: Filmibeat Tamil

Views: 1K

Uploaded: 2018-08-06

Duration: 01:09

Your Page Title