வெஸ்ட் இண்டீஸ் இப்படி அடி வாங்குதே.. 2வது டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் இப்படி அடி வாங்குதே.. 2வது டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேச அணி அதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. br br Bangladesh have won second T20 against West Indies.


User: Oneindia Tamil

Views: 1.6K

Uploaded: 2018-08-06

Duration: 01:22

Your Page Title