கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க கூடாது - குருமூர்த்தி

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க கூடாது - குருமூர்த்தி

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார். br br திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது. br br Don't give a place in Marina for Karunanidhi says S Gurumurthy.


User: Oneindia Tamil

Views: 11.1K

Uploaded: 2018-08-07

Duration: 01:12

Your Page Title