கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர்- வீடியோ

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர்- வீடியோ

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். br br உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. br br br Actors Ajith and Prabhu , Kushboo, Saroja Devi , vijay sethupathi, sathyaraj, goundamani, bobby ganesan, rajini, kamal, sangeetha, vijay wife, sneha, prasanna, pay their tribute to DMK supremo Karunanidhi who passed away on tuesday.


User: Filmibeat Tamil

Views: 6.5K

Uploaded: 2018-08-08

Duration: 06:37

Your Page Title