மத்திய ரயில்வே இணை அமைச்சர் மீது பாலியல் வழக்கு பதிவு- வீடியோ

மத்திய ரயில்வே இணை அமைச்சர் மீது பாலியல் வழக்கு பதிவு- வீடியோ

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராஜன் கோஹெய்ன் மீது அசாம் மாநில காவல்துறையினர், பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். br br அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததோடு மிரட்டியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை பிளாக்மெயில் செய்ததாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.


User: Oneindia Tamil

Views: 1.3K

Uploaded: 2018-08-11

Duration: 01:33