3 மாத குழந்தையை கொன்ற தாய். கோவையில் பயங்கரம்

3 மாத குழந்தையை கொன்ற தாய். கோவையில் பயங்கரம்

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பகுதி சிவானந்தபுரம். இங்கு வசித்து வரும் தம்பதி கார்த்திகேயன்-வனிதா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2-வதாக வனிதாவுக்கு குழந்தை பிறந்தது. அது ஒரு அழகான பெண் குழந்தை. பெயர் கவிஸ்ரீ. br Mother kills her 3 month old baby in Kovai.


User: Oneindia Tamil

Views: 5.2K

Uploaded: 2018-08-14

Duration: 01:36