தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மண்டல வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மண்டல வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 9 செண்டி மீட்டர் மழையும், அதே போல் திண்டிவனத்தில் 7 செண்டி மீட்டர் மழையும், தேன் கனிக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தலா 6 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


User: Sathiyam TV

Views: 7

Uploaded: 2018-09-01

Duration: 00:43