சோபியா கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சோபியா கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜனநாயக விரோத, கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என்றும், சோபியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-09-04

Duration: 00:37

Your Page Title