ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

ஹைதராபாதிலுள்ள கோகுல் சாட், லும்பினி பார்க் ஆகிய இடங்களில் கடந்த 2007ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்தனர். 68 பேர் காயமடைந்தனர்.

User: Sathiyam TV

Views: 2

Uploaded: 2018-09-04

Duration: 00:58

Your Page Title