இலங்கை மன்னார் பகுதியில் தோண்ட, தோண்ட மனித எலும்புக் கூடுகள்

இலங்கை மன்னார் பகுதியில் தோண்ட, தோண்ட மனித எலும்புக் கூடுகள்

br மன்னார் நகரில் சதோச எனப்படும் பல்பொருள் அங்காடி கட்டிட வளாகத்தில் இருந்து மனித எலும்புக் கூடுகள் தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் அங்கு 62-வது நாளாக அகழ்வராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை111 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-09-04

Duration: 01:05