மாணவி சோபியாவின் டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளதால் இதை அரசு முடக்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது

மாணவி சோபியாவின் டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளதால் இதை அரசு முடக்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது

பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று மாணவி சோபியாவின் கோஷம் தற்போது வைரல் ஆகியுள்ளது. அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. சோபியா என்ற பெயரும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக கோஷம் இடும் முன் டிவிட்டரில் பதிவிட்டுவிட்டே கோஷம் இட்டுள்ளார். இதனிடையே நேற்று காலை தமிழிசை குறித்து அவர் செய்த டிவிட் நீக்கப்பட்டது.

User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-09-05

Duration: 00:57

Your Page Title