வெஸ்பா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் அறிமுகம் - வீடியோ

வெஸ்பா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் அறிமுகம் - வீடியோ

எலெக்ட்ரிக் வெஸ்பா ஸ்கூட்டாராக வெஸ்பா எலெக்டரிக்கா வரும் அக்.,மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 100 கி.மீ வரை பயணிக்கும் எனவும், 4 மணி நேரத்தில் முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிடும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


User: DriveSpark Tamil

Views: 28.2K

Uploaded: 2018-09-05

Duration: 01:48